Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, April 25, 2023

​"ஒரு உயிரினத்தோட எல்லா குணாதிசயங்களையும் மரபணுக்கள் மட்டுமே நிர்ணயிக்கிறது இல்லை" என்ற விளக்கம் தொடர்பாக ஒரு பார்வை.  

#"ஒரு உயிரினத்தோட எல்லா குணாதிசயங்களையும் மரபணுக்கள் மட்டுமே நிர்ணயிக்கிறது இல்லை" என்ற விளக்கம் தொடர்பாக ஒரு பார்வை.  

#Epigenetics என்ற சொல்லாடல் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விபட்டதுண்டா?

எப்படி ஜாதி, இனம் முதலானவற்றை நியாயப்படுத்த genetics ன்ற வார்த்தையை misuse பண்றங்களோ அதுபோல சமீப காலமாக  சில Commercial Products ஐ Promote பண்ண Epigenetics ன்ற வார்த்தையை உபயோகப்படுத்துறாங்க.

Epigenetics என்றால் என்ன? 

"Epigenetics refers to changes in gene expression or phenotype that do not involve changes to the DNA sequence itself. These changes can be influenced by environmental factors, such as diet or stress, and can be passed down through generations. Examples of epigenetic modifications include DNA methylation and histone modification"

Genetics மாதிரியே Epigenetics ம் ஒரு மிகப்பெரிய கடல்ன்றதால கொஞ்சம் கொஞ்சமா இத பத்தி பேசலாம். இன்றைக்கு epigenetics க்கான சிறிய புரிதல். மரபியலாளர்கள் எப்பொழுதும் சொல்லும் மரபியல் தத்துவம்:

"ஒரு உயிரினத்தோட எல்லா குணாதிசயங்களையும் மரபணுக்கள் மட்டுமே நிர்ணயிக்கிறது இல்லை"

அதாவது.... 

குணாதிசயம் - இங்கே உடல் எடை, உயரம், இதய துடிப்பு, உணவ ஜீரணிக்கும் திறன், அறிவு போன்ற அனைத்து உயிரியல் செயற்பாடுகள் (Biological Activities) ஐ குறிக்கும். மனிதர்களோட Characterன்னு பொருள் கொள்ள வேண்டாம்.

புறச்சூழலோட தூண்டுதலின் கட்டுப்பாட்டில் பெரும்பாலான மரபணுக்கள் செயல்படும். பல மரபணுக்கள் சேர்ந்து ஒரு குணாதிசயத்தை நிர்ணயிக்கும் போதெல்லாம் அங்கே புறச்சூழலின் செல்வாக்கு (Influence) மிக அதிகமாக இருக்கும்.

For an example, மனிதனோட உயரம்.

உயரத்தை தீர்மானிக்க 50 க்கும் மேற்பட்ட மரபணுக்கள் செயல்படும். அதனால் ஊட்டச்சத்தான உணவு கிடைக்கப்பெறுதல், physical activity முதலான புறச்சூழலோட influence படி நபருக்கு நபர் உயரம் மாறுபடும்.

சுருக்கமாக Genes Environment = Human

புறச்சூழல் போக மரபணுக்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள இடம், காலம், தூண்டப்படுதல் முதலான கட்டுப்பாடுகளும் உண்டு. உதாரணமாக நமது ஒவ்வொரு செல்லிலும் ~30000 மரபணுக்கள் இருந்தாலும் அனைத்து மரபணுக்களும் எல்லா செல்களிலும் எல்லா நேரமும் வெளிப்படுவதில்லை.

சில உதாரணங்கள்:

👉🏻இடம் ~ நாவில் வெளிப்படும் சுவை ஏற்பிகள் (taste receptors) தோலில் வெளிப்படுவதில்லை

👉🏻காலம் ~ ஈர்ப்பை தூண்டும் பாலின ஹார்மோன்கள் குழந்தைப்பருவத்தில் வெளிப்படுவதில்லை

👉🏻 தூண்டப்படுதல் ~ நாய் துரத்துவதால் தூண்டப்படுகின்ற adrenaline ஹார்மோன்.

இப்படி புறச்சூழலுக்கும், இடம், காலத்திற்கும் ஏற்றாற்போல மரபணுக்கள் செயல்பட வைப்பது Biological Mechanism தான் இந்த Epigenetics.

சுருக்கமா சொல்லனும்னா Epigenetics என்பது ஒரு வேதியியல் மாற்றம்.

ஒவ்வொரு மரபணுக்கும் ஒழுங்குமுறை பகுதிகள் (regulatory regions) உண்டு. வெளிப்படத்தேவையில்லாத இடங்களில்/காலங்களில் அத்தகைய பகுதிகள் தங்கள் மேல் சில வேதியியல் மூலக்கூறுகளை (உ: மெத்தைல் (CH3)) ஏற்றிக்கொள்ளும். மேலும் ஹிஸ்டோன் எனும் புரதத்துடன் சேர்ந்து தன்னை ஒரு பந்து போல் சுருட்டிக்கொள்ளும். அவ்வாறான நிலையில் ஒரு மரபணுவால் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முடியாது!

இது போல் மரபணுக்களில் மாற்றம் இல்லாமல் வேதியியல் மாற்றங்கள் மூலம் அதன் போக்கை கட்டுப்படுத்தும் நிகழ்வே Epigenetics.

ஆச்சர்யம் என்னவென்றால்

 எந்த காலத்தில் எந்த இடத்தில் எந்த மரபணு கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனும் தகவல்கள் நமது செல்களில் எவ்வாறு சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்பதை எவரும் அறிந்திலர். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் அத்தகைய மரபணு கட்டுப்பாடு epigenetics மூலம் சிறப்பா நடந்து கொண்டிருக்கிறது!

Epigenetics என்றால் என்ன என்பதை இன்னும் இலகுவாக விபரிக்கவேண்டும் என்றால்.... 

மரபணுக்கள் (Gene) ஒரு ரூமில் இருக்கும் lightனு வச்சிக்கிட்டோம்னா, புறச்சூழல் அந்த lightக்கு வர மின்சாரம் மாதிரி, Epigenetics அந்த lightஐ control செய்யும் Switch மாதிரி மரபணுக்கள on and off பண்ணக்கூடிய வேதியியல் மாற்றம். அவ்வளவுதான்... என்ற சொல்லாடல் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விபட்டதுண்டா?

மரபணுக்கள் (Gene) ஒரு ரூமில் இருக்கும் lightனு வச்சிக்கிட்டோம்னா, புறச்சூழல் அந்த lightக்கு வர மின்சாரம் மாதிரி, Epigenetics அந்த lightஐ control செய்யும் Switch மாதிரி மரபணுக்கள on and off பண்ணக்கூடிய வேதியியல் மாற்றம். அவ்வளவுதான்...

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages