சூழலில் மனிதனை தவிர மற்றவைகளை யாவும் மனிதனுக்கானவை என்று இப்பிரபஞ்சம் அடிக்கடி உணர்த்தி நிற்கின்றது. இதுவே மனிதனை மேன்மைப்படுத்திய தரப்பாராக அடையாளம் காட்டிட வழிகோலுகிறது.
சூழலுக்கும் மனிதனுக்கும் உள்ள பிணைப்பைப் போன்ற இல்லை அதைவிட உயர்வான பிணைப்பே ஒவ்வொரு மனிடர்களிடத்திலும் இன்னொரு மனிடர்களிடத்தில் காணப்படும் ஆளிடை உறவியல் கருதப்படுகின்றது. இந்த உறவுமுறை உளவியல், உடலியல் மற்றும் சமூகவியல் என்ற மூன்று தளத்தை கொண்டு வகையீடு செய்யப்படுகின்றன.
மேற்படி மூன்று நிலைப்பாடும் அன்பு, ஆபாசம், பண்பாடு, புரிந்துணர்வு மற்றும் அதிகாரம், அடக்குமுறை என்ற பல்நிலை சமூகவியல் பொது உளவியலை சார்ந்து தொழிற்படுகின்றன.
No comments:
Post a Comment