"இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக" (அல்-குர்ஆன் 96:1)
"ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவைகள் செய்த செயல்களுக்கு முழுமையாகக் கூலி கொடுக்கப்படும்" (அல்-குர்ஆன் 2:281)
ஆன்மாவிற்கு உயிரோட்டம் அளிக்கும் இரு பிரதான கூறுகளே அறிவும், ஆளுமையும். எப்போது ஒரு ஆன்மா தான்பெற்ற அறிவை ஆளுமைவிருத்திக்கு பிரயோகம் செய்யுமோ அப்போதே அது படைக்கப்பட்ட நோக்கத்தை தேர்ந்தெடுக்க ஆரம்பிக்கின்றது.
சூழலில் இருந்து ஆன்மா அறிவை நுகர்கிறது, பெற்ற அறிவை ஆளுமையாக மாற்றீடு செய்கிறது. இதனால் ஆன்மா தனது இலக்கை அடைந்துகொள்கிறது. ஆன்மா தான் எந்த பாதையை நிறைவு செய்ய இவ்வுலகில் படைக்கப்பட்டதோ அந்த இலக்கை நோக்கி நகர்ந்து செல்கிறது. அது சாத்தானியமோ அல்லது இறையியலோ என்று அதன் ஆன்மாவே உணர்ந்துகொள்கிறது....
No comments:
Post a Comment