
தங்கி நிற்றல் நிலைப்பாடு எப்போதும் அடிமை சாசனத்தின் நேரடி வெளிப்பாடாக இருந்தபோதும் அதன் பின்னணியில் முயற்சியாண்மை, தனதான சுயவிருத்தி, மேம்பாடு மற்றம் தேடல் மற்றும் சந்திர சுயாதீன செயலாற்றுகை மாற்றம் முடிவெடுக்கும் அதிகாரம் என்பன சார்ந்திருக்கும்.
எப்போது நீங்கள் தங்கிநிற்றல் என்ற நிலையில் இருந்து வெளிவருகிறீர்களோ அபோது நீங்கள் உங்களுக்கு எஜமானளன் ஆகின்றீர்கள். வெற்றி, தோல்வி, விமர்சனம் என்பவற்றை முழுமையாக உரிமைகோரும் தளத்தில் நின்று உங்களை நீங்கள் மேலும் வலமூட்ட முற்படுகின்றீர்கள் என்பதுவே உண்மையான நிலை.
இயற்கை அமைப்பியலில் சமுதாய வாழ்வியல் கூட்டு ஈடுபாடு என்ற தொனிப்பொருளில் வடிவமைக்கப்பட்டாலும் அவற்றுக்கு அப்பால் சுயாதீனமா தான் சார்ந்த விருத்திகளையும் பண்புகளையும் மேம்படுத்திக்கொள்வதற்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதுதான்....
No comments:
Post a Comment