கூகுள் லென்ஸ் என்பது புகைப்படங்கள் மூலம் தகவல்களைப் பெறும் நவீனத் தொழில்நுட்பமாகும். செயற்கை நுண்ணறிவு கொண்ட இந்த செயலி வாயிலாக எந்தவொரு புகைப்படத்தை கொடுத்து தகவல்களை பெறலாம். உதாரணமாக, அறிய விலங்கு புகைப்படத்தை கூகுள் லென்ஸ் மூலம் ஸ்கேன் செய்தால் அந்தப் விலங்கை குறித்த முழு தகவல்களும் திரையில் தோன்றும். ஒரு நபரின் புகைப்படம் என்றால், அவர் யார் என்பதை கூகுள் லென்ஸ் தெரிவிக்கும்.
Google Lens is a tool that uses image recognition to help you navigate the real world through Google Assistant. You can use it to identify images on your camera and gain more information about landmarks, places, plants, animals, products, and other objects. It can also be used to scan and auto-translate text.
இந்த அப்பிளிக்கேஷனில் தற்போது மற்றுமொரு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது கையால் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களைக் கொண்ட Softcopy டிஜிட்டல் மாதிரியான Hardcopy மாற்றக்கூடியதாக இருக்கின்றது. இதன் மூலம் சாப்ட் காப்பிகளை ஹார்டுகாப்பிகளாக கணினியில் பயன்படுத்த முடியும்.

இப்போது லேப்டாப் அல்லது டெக்ஸ்டாப் கணினியில் குரோம் இணைய உலாவியில் லாகின் செய்யவும். அங்கு Google Lens மூலம் நகல் செய்யப்பட்டதற்கான Notification பெறப்பட்டிருக்கும். அதனைக் கிளிக் செய்து எழுத்துருக்களை நகல் செய்து விரும்பிய இடத்தில் பயன்படுத்த முடியும். இங்கு Google Lens மற்றும் இணைய உலாவியில் ஒரே கூகுள் கணக்கினை பயன்படுத்த வேண்டும். இந்த வசதியானது தற்போதுள்ள நிலையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடக்குறிப்புக்களை டிஜிட்டல் முறையில் பகிர்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
No comments:
Post a Comment