பொதுவெளியில் சமூக அக்கறையோடு தன்னை அடையாளம் காட்டியபோதும் உண்மையில் பலர் உள்ளார்ந்த ரீதியில் மிகப்பெரும் சுயநல இரண்டாம் முகம் ஊறியபடியே உலவுகின்றனர் எமத்தியில்... இக்குறித்த பண்பியல் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு மற்றும் அனுகூலங்களையும், அதிகார அடைவுகளையும் பெற்றுக்கொள்வதில் கவனக்குவிப்பு செய்வதுவே எம்மால் பல நீடித்த சமூக அபிவிருத்தி மாற்றங்களை மக்கள் மத்தியில் பரவலாக்கம் செய்வதில் பெரும் இடைமறிப்பாக தொழிற்படுகின்றது.
தனிமனித சுயநல விடுதலை சமூக விடுதலைக்காக ஒருபுள்ளியில் ஒன்றிணைக்கப்படும் தருணமே சமூக அரசியல் மறுமலர்ச்சிக்கு உந்துகோலாக அமையும். இந்த விடுதலை முதலில் அரசியல் மாற்றுக் கலாசார நடத்தைக்கு கைகோர்க்கும் விதமாக திட்டமிடப்படல் மூலமாகவே தொடங்கி வைக்கமுடியும்...
"விடுதலை என்பது உன்னை உன்னில் இருந்து விடுவிப்பது" என்ற Zikra Nawhal இன் கூற்றுக்கு ஒப்பாகும் இந்த மாற்று அரசியல் கலாசாரம்...
No comments:
Post a Comment