
வேலை உலகில் உங்களுக்கான இடத்தை தேடுவதில் சிரமப்படுபவரா அல்லது உங்களிடம் மறைந்துள்ள ஆற்றல்களை அறிந்து வாழ்க்கையில் வெற்றிபெற கனவு காண்பவரா நீங்கள்?
சொந்த தொழில் முயற்சியொன்றை ஆரம்பிக்கும் ஏக்கமுள்ளவரா நீங்கள்?
அப்படியென்றால், இன்றே இலங்கை வாழ்க்கைத் தொழில் வழிகாட்டல் நிறுவனத்தில் பதிவு செய்யுங்கள்.....
நிறுவன சேவைகள்
👉 நவீன ஆன்ட்ரொயிட் தொழிநுட்பித்தின் ஊடாக வலுவூட்டபட்டு தீவின் எந்த பிரதேசத்திலும், எந்தத் தொழில் துறையிலும் அரச மற்றும் தனியார் துறைகளில் காணப்படும் வேலை வாய்ப்புக்கள் உள்ளடங்கிய தொழில் வங்கி.
👉 உளவியல் சார் சோதனையை அடிப்படையாகக் கொண்டு தொழில் வாய்ப்புக்களைப் பொருத்தப்பாடு கண்டு, அந்த சந்தர்ப்பத்திலேயே நேர்முகப்பரீட்சைக்கு திசைமுகப்படுத்தும் செயன்முறைபல்வேறு தொழில்களில் முன்னேறுவதற்கு முடியுமான முன்னேற்றப்படிகள் தொடர்பான அறிவூட்டல்
👉 வௌிநாட்டு தொழில்வாய்ப்புக்களுக்காக செல்வதற்கு தேவையான வழிகாடடல் உதவி
👉 உங்கள் தொழில்ப் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அனுபவமுள்ள ஆலோசகர்கள் அணி
👉 எந்தவொரு கல்வி மட்டத்திலிருந்தும் தொழில் இலக்குகளை வெற்றிகொள்ளத்தக்க தௌிவான வாழக்கைத் தொழில் வழிகாட்டல்
👉 வியாபாரம் ஆரம்பிப்பதற்கு அவசியமான அடிப்படை அறிவு மற்றும் வங்கிக் கடன் பெற்றுக்கொள்வதற்கான ஆலோசனை
👉 சுயமாகத் தயாராகும் கவர்ச்சிகரமான மற்றும் தரமான தொழில் விண்ணப்பப் படிவம்
👉 ஆங்கில மொழி மற்றும் ஏனைய வௌிநாட்டு மொழிகளைக் கற்கும் வாய்ப்பு
👉 உங்கள் பலவீனங்களை இனங்கண்டு அவற்றை வலுப்படுத்திக் கொள்ளவதற்கான திறன் விருத்தி நிகழ்ச்சிகள்நவீன உபகரணங்களை உள்ளடக்கிய தொழில் வழிகாட்டல் நிலையங்கள்
👉 இலங்கை வாழ்க்கைத் தொழில் வழிகாட்டல் நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு
👉 உங்கள் அன்றாட தேவைகள் தொடர்பில் தொழில்வல்லுநர்கள் மற்றும் தொழிநுட்ப பயிற்சி அலுவலர்களை தொடர்பு படுத்துதல்.
👉 கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்க் கல்வி வாய்ப்புக்களுக்கு செல்வதற்குத் தேவையான வழிப்படுத்தல்
பதிவு செய்ய 👇👇👇
http://www.slicg.gov.lk/
No comments:
Post a Comment