
ISIS போன்ற இயக்கங்கள் அமெரிக்க இஸ்ரேல் சிந்தனைக் (மூளை) குழந்தைகள். தீவிர இஸ்லாமிய அடிப்படை வாதம் பேசும் இளைஞர்கள் மூளைச் சலவைச் செய்து உள்வாங்கி சொந்த மக்களையே கொல்லும் மனநோயாளியாக்கப்படுகிறார்கள்.
சதாம் உசைனை, ஒசாமா பின்லேடனை யார் உருவாக்கினார்கள் ஏன் அழித்தார்கள் என்று ஆய்வுகள் கொட்டிக் கிடக்கின்றன.
பேரினவாத பொதுப்புத்தி கக்கும் உளவியலைத் தங்கள் வாதமாக இலங்கைத் தாக்குதலை இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாதமாகச் சுருக்குவது ஆபத்தான சிறுபான்பான்மை போபியோவுக்கு திரிக் கொளுத்தும் நடவடிக்கை.
ஜெயிட் கெயிஸ்ட் என்று ஒரு தளமிருக்கு குறைந்தபட்சம் அங்காவது சென்று பாருங்கள். ஜூலியன் அசனாஜ் ஏன் இன்னும் ஈக்வடார் தூதரக காவலுக்குள் அடைந்துக் கிடக்கிறார் என்ற காரணமறிவார்களா இவர்கள்.
டூவின் டவர் தகர்ப்பு அமெரிக்க அதிபர்களின் ஆயுத வியாபாரிகளின் வல்லரசு கார்ப்ரேட் ஆக்கிரமிப்பாளர்களின் திட்டமிடப்பட்ட பயங்கரவாத வன்முறை. இச்சதித் திட்டத்தின் வழி உலக மக்களிடம் அமெரிக்கர்களிடம் இஸ்லாமிய போபியோவை உருவாக்கி ஆயுதவியாரிகள் லாபமடைய அப்பாவி மக்களை கொல்ல உருவாக்கிய போர்கள்.
இஸ்லாமிய மக்களைக் கொன்று அந் நாடுகளில் தங்கள் பொம்மை அரசை நிறுவியதற்கான ஆயிரம் டாக்குமெண்டுகள் வந்த பிறகும் இன்னும் தாராளவாத பெண்ணியவாதிகள் புர்கா, கடுமையான மதக்கட்டுப்பாடு தான் மூலக்காரணமென்பது இந்துத்துவா, பௌத்த பேரினவாத சிந்தனை.
இந்தியாவில் இந்துத்துவா பயங்கரவாதத்தை பேசுவதற்கு பதில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை அடிப்படை வாதத்தை பேசி கார்ப்ரேட் பேரினவாத போர் வியாபாரிகளின் ஆதிக்க அரசியலை திரையிடும் அதே அரசியல் இலங்கையில் பௌத்த பேரினவாத கார்ப்ரேட் போர் வியாபாரிகளின் அரசியலை பேசாமல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை காரணமாக்கி பேரினவாத போர் வியாபாரிகளின் ஆதிக்க அரசியலைத் திரையிட்டு மறைக்கிறார்கள்.
இந்திய இலங்கை லிபரல் பெண்ணியவாதிகள் இப்புள்ளியில் ஒன்றாவதை அவதானிக்க முடியும்.
-------------------------------------------
A recap of events during the past few years in Sri Lanka.....
July 2008 -
Gas and petroleum were found in the Mannar basin.
May 2009 -
30 years of war ended by Sri lankan forces without the support of the west.
January 2010 -
Mahinda Rakapaksha had won the election and formed a stable government.
March 2013 -
Ultra nationalist “BBS” start anti-muslim propaganda with the support of government.
June 2014 -
Aluthgama and Dhargha town were looted and burnt by BBS supporters.
August 2015 -
Mahinda regime sent back home and promise of a new government for good governance.
August 2016 -
Chinese Port City project added to the megapolis plan of Sri Lanka.
March 2017-
Local Muslims protest against the violent, extremic behaviour of Zahran Hashimi and splinted group of NTJ.
January 2018 -
Central bank bond scam exposed to public and credibility of good governance was questioned at large.
February 2018 -
A well organized Anti-Muslim riot vandalized several areas of Kandy district.
February 2018 -
Mahinda Rajapaksha regained power in local elections.
October 2018 -
Failed constitutional coop leads the country to chaos for 7 weeks without a functioning government.
February 2019 -
Drug kingpin Makandure Madush was arrested and political affiliations were questioned.
March 2019 -
ISIS wiped out from its last stronghold of Syria.
April 2019 -
Sri Lanka calls for international bids for exploring Petroleum oil and gas in Mannar Basin.
April 21st 2019 -
'Easter Bombing’ in churches and hotels killed 250+ people including foreign nationals in Sri Lanka.
April 23rd 2019 -
ISIS proudly claimed their heartless barbaric act.
Sri Lanka wakes to Emergency law.
April 24th 2019 -
One of the main suspects Singer Amal Perera released on bail on arrival.
Today
American armed forces and the FBI are here!
Depending on your reading and your knowledge on economy, politics and international war/terrorism you may find the tail, leg, trunk or the body of the elephant. Some may even find the whole picture with bells on the neck.
No comments:
Post a Comment