Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, January 9, 2019

இன்னும் சுவற்றை சுரண்டிக்கொண்டே இருக்கிறோம்

No photo description available.இஸ்லாமிய சமூகத்திற்கு பேசவேண்டிய தலைப்புகள் நிறையவே உள்ளது... இன்னும் நாம்
📷 போட்டோ எடுப்பது கூடுமா கூடாதா?
🗿 இரண்டாவது ஜூம்ஆ தாய்மொழியா அரபுவா?
👭 பள்ளிக்கு பெண் வர இயலுமா இயலாதா?
👰 முகம் காட்டலாமா இல்லையா?
👳 தொப்பி போடலாமா இல்லையா?
🔎 தராவீஹ் 11 23 ஆ?
⛺ வெளியில் தொழுவதா பள்ளியில் தொழுவதா?
🔐 சூனியம் இருக்கா இல்லையா ?

ஆனால் ஏதாவது அறிவியல் கண்டுபிடிப்பு கண்டு பிடிக்கப்பட்டால் 🍴🔪 🍜 அடுப்பூதும் பெண் அடுப்பங்கரையில் நின்றுகொண்டு ஒரு வரி கூற்றில் ஆயுள் முழுதும் விஞ்ஞானிகள் கண்டறிந்த ஒன்றை அல்-குர்ஆனில் 14 நூற்றாண்டு முன்னரே கூறப்பட்டுள்ளது என்று ..... கூறி கடந்து செல்வாள் 🎁🎁 🎉

அதுவும் பரவாயில்லை.
🎃📈ஆனால் தற்கால சமூகம் இஸ்லாத்தை முட்டையில் அல்லாஹ் எழுத்து, மாட்டின் முதுகில் அரபு வாசகம், மரக்கறியில் முஹம்மது (ஸல்) பெயர் என்று கூறி உளவியல் பெருமை .... 😂😂😂😂

அல்குர்ஆன் மொழியாடல் முதல் சொல்லே....
"இக்ர (اِقْرَاْ)-96:1"- வாசிப்பீராக, தேடுவீராக, ஆய்வீராக, கற்றுக்கொள்ளவீராக, கலந்துரையாடுவீராக, கிறகித்துக்கொள்வீராக,
📖📕📡🔭🔬🔍

ஆனால் நாம் என்ன செய்கிறோம்?
உள்வீட்டை அழகாக ஆக்கவேண்டும் என்று பல தசாப்தங்களாக உள்வீட்டுச் சுவரின் தீந்தையை சுரண்டிக்கொண்டு காலம் கடத்துகின்றோம். அவ்வாறே அடுத்த தலைமுறைக்கும் வழியையும் வற்புறுத்தியும் #பயம்_காட்டியும் காண்பிக்கின்றோம்.

"#எழுதுகோல்_மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக" (அல்-குர்ஆன் 68:1)📝✒

ஆனால் நாம் இன்னும் எழுதுகோல் கொண்டு கைபிடிக்கவே பழக்கிக்கொள்ளவில்லை.
ஆனால் பேசவிட்டால் அது, இது, இவ்வாறு, அவ்வாறு என்று வாய்கிழிய ஸ்பீக்கரையும் ராவு பகல் எண்டு வெளங்காமா கத்தி கத்தி அழைப்பு பணி....
"உம் இறைவனின் பாதையில் மக்களை #விவேகத்துடனும், #அழகிய_உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் #மிக_அழகான முறையில் #தர்க்கிப்பீராக!" (அல்-குர்ஆன் 16:125)

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages