
தொடர் – IV (பறவை இனங்கள்)
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
காண்பதற்கு கண்ணிற்கு மாத்திரமன்றி மனதிற்கும் பூரிப்பை அளிக்கும் அழகு பறவை இனங்களிற்கு இறைவன் வழங்கியுள்ளான். அந்தவகையில் எமது குடித்தொகை வளர்ச்சியும் நகரமயமாக்கமும் எம் கண்ணிற்கு காட்சி தந்த பறவை இனங்களை எம் சூழலை விட்டு ஒதுக்கிவிட்டதோ.....




எமது முன்னோர்கள் இவ்வாறான பல கதைகளை பல உயிரினங்களுக்கு புனைந்து கூறியுள்ளனர். அவைகளை கேட்கும் பொழுது அந்தநாள் நினைவுகள் வருவது மாத்திரமன்றி எமது இன்றைய நகர வாழ்வில் தவறவிட்ட சின்னஞ்சிறு சுகம்கள் கூட.....

























No comments:
Post a Comment