


வேர்களும் விழுதுகளும்


இருப்பினும் நான் கண்ட உண்மைகளை இவ்விடத்தில் மனம் திறந்து எழுத எனது பேனா மறுக்கின்றது. எமது பெற்றோர்கள் மதிக்கப்படவேண்டியவர்கள். ஆனால் நான் கண்டதுவோ ......................?
நான் பதிவிடும் புகைப்படங்கள் சிலவற்றில் உங்கள் இரத்த உறவுகளும் இருக்கக்கூடும். தயவு செய்து ஒருகணம் அவர்களின் நிலைபற்றி சற்று சிந்தனை செய்யுங்கள்.


• அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக (அல்-குர்ஆன் 17:23)
வரலாறுகள் பாதுகாக்கப்படவேண்டிய தருணத்தில் நாம் இருக்கின்றோம்.
No comments:
Post a Comment