Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, May 11, 2018

The Croods

Image result for the crood movieMarch 15, 2013 Mexico இல் Chris Sanders, Kirk DeMicco இருவரின் தயாரிப்பில் வெளியான திரைப்படமே The Crood என்ற Cartoon திரைப்படம். இத்திரைப்படம் முழுக்கமுழுக்க நகைச்சுவை நிறைந்த பாணியில் நகர்ந்துகொண்டு இருப்பது திரைப்படத்தின் கருவிக்கு மிகப்பெரும் வலுவை வழங்குகின்றது.

The Crood என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் நவீனத்துவத்தில் மூழ்கி இருக்கும் எம்மை அவர் படைத்த கதைக்குள் வெகுவாக ஈர்த்து குறித்த இடத்திற்குள்ளே எம்மையும் அழைத்துச்செல்வதை படம் பார்க்கும் யாவரும் உணர்வீர்கள்.

The Crood திரைப்படம் மனித குடித்தொகை உருவாக்கக் காலகட்டத்தை அடிப்படையாக்கொண்டு அமையப்பெற்றுள்ளது. இதனால் திரைப்படத்தின் காட்சிகள் சம்பவங்கள் சுவாரசியம் நிறைந்ததுடன் மனித வாழ்வு இயற்கையுடன் எவ்வாறு பின்னிப்பிணைத்து காணப்பட்டுள்ளது என்பதனையும் உணர்வுபூர்வமாக உணரமுடிந்துள்ளது.

தற்போதைய வாழ்கையை சற்று நாம் யோசிக்கவேண்டிய நிலைப்பாட்டிற்கு நாம் அனைவரும் உள்ளகியுள்ளோம். காரணம் இத்திரைப்படத்தில் பெற்றோர் பிள்ளை பிணைப்பு அலாதியாகவும் உணர்வுபூர்வமாகவும் எடுத்துரைத்துள்ளது. குறிப்பாக தந்தை குழந்தை குடும்பவியல் வாழ்க்கை முறைமை.

Image result for parents
நாகரீகத்தின் உச்சத்தில் இருந்துகொண்டு இருக்கும் நாம் எமது வாழ்வின் முக்கிய மதிப்பே இல்லாதா சொத்தான எமது குடும்பம் மற்றும் குழந்தைகளை எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளோம் என்பதை எமது சமூகவியல் தொடர்புடமை வெளிக்கட்டிவிடும்.


Image result for the crood movie night skyஅநேக சூழ்நிலைகளின் போது பெற்றோர்கள் குடும்பத்திற்காக வாழவேண்டும் என்பதற்காக முயன்று குடும்பத்தை இலக்க நேரிட்டதே அதிகம். நாகரீக வாழ்வின் மோகத்தில் நாம் மூழ்கியதுடன் குறுகிய வாழ்வின் உண்மை உவமையை உணரவும் மறந்துவிட்டோம் எனலாம்.

தந்தை குழந்தை பிணைப்பு சமகாலங்களில் ஒவ்வொரு வளரும் குழந்தைக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது. எனவே உங்கள் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கி அவர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி பெறுமதிமிக்க உலகவாழ்வின் சொத்தை அனுபவித்திட முன்வாருங்கள்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages