உலகில்
பல புரியாத புதிர்கள் காலாகாலம் இருந்தவண்ணமே காணப்படுகின்றது. அந்தவகையில்
இலுமினேடி பற்றிய தகவல்களும் மர்ம சிந்தனைகளும் ஒரு குழப்பத்தை உண்டாக்கிய வண்ணமே
உள்ளது பல சிந்திக்கும் கூட்டங்களுக்கு....
இலுமினேடி
என்ற சொல்லின் எளிமையான பொருள் வடிவம் மாயை / நிழல் என்பதாகும். அதாவது இல்லாத
ஒன்றை தேடுவதற்கு ஒப்பான கருத்தை கொண்டது. ஆங்கிலத்தில் இதற்கான மொழி முறையான
உச்சரிப்பு கிடைக்க மாட்டாது. ஆனால் ரஷியன், பிரான்ச் போன்ற
மொழிகளில் இதற்கான உச்சரிப்பு உண்மையாக புலப்படும்.
இலுமினேடி
அவர்களின் அடிப்படைக் கோட்பாடு விஞ்ஞானத்தை கொண்டு மதம், கலாச்சாரம்,
பாரம்பரியம் மற்றும் நம்பிக்கை என்பவற்றை அழித்தல். இத்திட்டத்தை இவர்கள் பலநூறு
ஆண்டுகளுக்கு முன்பாகவே திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் அவற்றை காலத்திற்கு காலம்
நடைமுறைப்படுத்தும் விதமாக அவர்களிற்கு அறிவியல் பெரிதும் கைகொடுக்கின்றது.
16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
விஞ்ஞானிகள் பெரும்பாலும் கடவுளின் பெயரால் புதைக்கப்படும் சமய போதனைக்கு எதிராக
இருந்தார்கள். இதனால் இவர்கள் கொலையும் செய்யப்பட்டது மட்டுமன்றி இவர்களின்
கண்டுபிடிப்புக்கள் உலகிற்கு வெளிவராமலே போனது. இதன் தாக்கத்தின் காரணமாக
தோற்றம்பெற்ற ஒரு முன்னணி அமைப்பே இலுமினேடி எனப்படுவோர்.
இவ்வளவு
செயற்பாடுகளை செயற்படுத்தும் இவர்களை பற்றி ஏன் இதுவரை முறையான தகவல்கள் இல்லை
என்று தோன்றலால். இதற்கு பதில்... இவர்களின் நேர்த்தியான சிந்தனை விரிவாக்கமும்
செயல் வடிவமுமே.
எந்தவொரு
திட்டத்தையும் அவர்களின் கூலிப்படைகளை கொண்டு செயற்படுத்துவார்கள். இதற்கு பெண், பொன், பொருள் விலையாக
தீர்மானிப்பார்கள். உலகில் இலுமினேடிகளுக்கு சமூகத்தில் உயர் அந்தஸ்து
பொருந்தியவர்கள், பணக்கார்கள், அரசியல்
வாதிகள், சிந்தனை வாதிகள் நேரடி தொடர்பில் இல்லாமல் மறைமுக
தொடர்பில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
உலகை
ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்ய எத்தனிக்கும் இவர்கள் 13 பெரும் குடும்ப வரலாற்றைக் கொண்டவர்கள். இவர்களின் முதன்மை அங்கத்தவர்கள் 13 நபர்களை கொண்டதாக இருக்கும். இன்னும் இந்த குடும்ப
பின்னணியை சார்ந்தவர்கள் பெரும்பாலும் உறவுமுறை திருமணத்தையே விரும்புவார்கள். இலுமினேடி என்று அழைக்கப்படும் கூட்டத்தின்
பெரும்பாலானோர் யூதர்கள்.
இவர்களின் திட்டங்களை
செயற்படுத்த முன்னர் இவர்களுக்கு என்று ஒரு தனித்துவ பாங்கு ஒன்று உள்ளது. அதுதான்
குறித்த திட்டத்தைப் பற்றி முன்னரே முன்னறிவிப்பு செய்வது. இதற்காக இவர்கள் பெரும்பாலும்
தேர்வு செய்யும் துறை கலை இலக்கியம். இலக்கியம் என்று வரும் போது அது நூலாகவோ
அல்லது கற்பனைக் கதையாகவோ அல்லது திரைப்படங்கள் மற்றும் கேலிச்சித்திரங்கள் ஆகவோ
அமையலாம். பெரும்பால பொழுதுகளில் சிறுவர்கள் பார்க்கும் கார்டூன் (Cartoon) ஆகவே காட்சிப்படுத்துவர்கள்.
பெரும்பாலும் இவர்கள்
மிகப்பெரும் சக்திவாய்ந்த ஒரு தூதுவனை நம்பி அந்த தூதுவனை வரவேற்கும் ஆரம்ப
செயற்பாடுகளை செய்வதாகவே இவர்களின் அடிப்படை நோக்கம் அமையும். இந்த தூதுவனை பல
சாத்தான் என்று அழைப்பார்கள். இன்னும் சிலர் சக்தி பொருந்திய தேவன் என்றும்
அழைப்பார்கள்.
எனது பார்வையில் இவர்களை
நிழல் உலக அரசாங்கம் என்று கூறுவேன். காரணம் இவர்களே தற்போதைய காலங்களில் உலகின்
அனைத்துவிதமான செயற்பாடுகளையும் தீர்மானிக்கும் காரணியாக இருக்கின்றார்கள். ஏன்
இலங்கையில் அமைச்சரவை மாற்றம், அமெரிக்க ஜெனாதிபதி மற்றம் தொடக்கம் அனல் மின்சார மாற்றம்
வரைக்கும் இவர்களின் திட்டங்களில் செயல்வடிவமாகவே அமைந்துள்ளது. இதனை அறிய நாம்
ஒன்றோடு ஒன்று தொடர்புபடும் செய்திகளை ஒன்றினைத்து வெளியே நின்று அந்த செய்திகளின்
தொடர்புடமையை நோக்கவேண்டும்.
ஊடகங்கள், வங்கி, ஆய்வுகூடங்கள்,
வலைத்தளங்கள், மருத்துவம், கல்வி, மற்றும் உற்பத்திகள் என்று இவர்கள் அவர்களின்
செயல்திட்டங்களை கட்சிதமாக நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள். இவர்களுக்கு எதிராக
இயங்கும் பல கூட்டங்கள் இருப்பதாக பல பல்வேறு காரணங்களை முன்வைக்கின்றார்கள்.
உண்மை அவ்வாறு அன்று. இலுமினேடி
இவர்களுக்கு என்று பல சைகைகள் மூலம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள்.
குறிப்பாக ஒற்றைக் கண். இதனுடன் இன்னும் பல அடையாளங்கள் உண்டு.
உசாத்துணைகள்
Book
1. நஜிமுதீன். தாஜ்ஜாலும் அவனது சூழ்ச்சியும். 2014. இஸ்லாமிய தவ்வா நிலையம்: பதுளை
2. நஜிமுதீன். இலுமினேடி. 2017: இஸ்லாமிய தவ்வா நிலையம்: பதுளை
3. Dan Brown. Angels & Demons. 2000. Pocket Books: America
4. Dan Brown. The Da Vinci Code. 2003 Pocket Books: America
5. Nancy Duarte, Patti Sanchez. Illuminate: Ignite Change
Through Speeches, Stories, Ceremonies, and Symbols. February 16, 2016.
Movies –
6. Angels &
Demons (2009)
7. The Da Vinci Code (2006)
8. தனி ஒருவன் (2015)
Website –
No comments:
Post a Comment