
2. #சிந்தனை என்பது எல்லை கடந்து. அது பிரபஞ்ச #வரையறையை_தாண்டியது. ஆனால் அச்சிந்தனை ஆய்விற்கு உட்படாதவிடத்து #சிலந்திவலை சிறு #பூச்சிக்கு_ஒப்பானது.
3. உனது #ஆற்றலைக் யாரும் #நிர்ணயம் செய்ய இயலாது. காரணம் அது உனக்கென தனித்துவ #பண்புகளில் ஒன்று.
4. #உறவுகள் உண்மை முகம் உன்நிலையை சார்ந்தது.
5. #பணம் என்பது உனது தேவைகளை நிறைவேற்றும் நிதர்சனக் காரணி.
5. நீ என்றும் #நீயாக_இரு...
"பிறந்த உன்னை உந்தன் தாய் நெஞ்சில் அனைத்து மார்பை உன் வாயில் வைக்க பால் குடிக்க #கற்றுக்கொடுத்தது உனக்கு "
No comments:
Post a Comment