
பலர் கூறுகின்றனர்/ வினவுகின்றனர். தற்போது "A" எடுப்பது இலகு தானே என்று.....(உண்மை அவ்வாறன்று. மாயை காண்கின்றோம் கல்வியில்)
ஒவ்வொரு வருடமும் முந்தைய வருடத்தை விட 0.0001%
#வளர்ச்சியாவது அரசு உலக வங்கிக்கு வரைபு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
அத்துடன் கல்வி வளர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது.
காரணம் நான்A/l இல் biology இல் கற்றது இன்று grade 10 Science syllabus உள்ளது. ஆனாலும் அதனை பெரும்பாலான மாணவர்கள் இலகுவாகவே கற்கின்றனர்.
மேற்கூறப்பட்ட காரணிகளை விட 2000 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் போதிய
#வளங்கள்_பாற்றாக்குறை நிலவியது. இன்னும்
#யுத்த சூழலினால் கல்வி
#உளவியல் ரீதியாக பெரும் பாதிப்பை உண்டாக்கியது.
இன்னொரு முக்கியமான காரணி .... நாட்டில் பரிட்சாத்திகளின்
#நூற்று_சதவீதம் பெருமளவு மாறவில்லை.
1990 காலப்பகுதியில் 20000 மாணவர்கள் தோற்றி 200 மாணவர்கள் சித்தியடைகின்றனர். இன்று 200000 மாணவர்களுக்கு 2000 நபர்கள். ஆக 10% மாறாமல் பேணப்படுகின்றது தானே. ஆனால் சமூகத்தின் பார்வையில் பாடசாலை அடைவுமட்டம் அல்லது மாணவர் அடைவுமட்டம் அதிகரித்துள்ளதாக மாயை காட்சி சித்தரிக்கப்படுகின்றது. (ஏன் இவ்வாறுதான் நான் நீங்கள் கூட கூறுவது உண்டு)
நீங்கள் தொடுத்த வினாவிற்கு சுருக்கமாக விளக்கம் தந்துள்ளேன். ஆனாலும் இது விரிவாக பேசப்படவேண்டிய பிரச்சினை.
சிந்தனை விரிவாக்கம் தேவை என்பதே எனது கருத்து.
No comments:
Post a Comment