1. சாரதியின் கட்டுப்பாட்டை மீறிய வேகம் மற்றும் சடுதியான தடுமாற்றம். (Traffic police, Driving Glitch, Driving Control)
2. மீறப்படும் வீதி ஒழுங்கு. (Road rules, over take, over speed, road signals, Vehicle Light system, தொலைபேசி பாவனை)
3. கனரகவாகன நேர சுசி மற்றும் வேகக் கட்டுப்பாடு.
4. பாதையின் அகலம்

1. அண்மைக்காலத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு நெடுஞ்சாலை (A15, A6) ஊடாக கனரகவாகன பாதை மாற்றப்பட்டுள்ளமை.
2. வாகனத்தின் தரம் = வாகனத்தி உதிரிப்பாகங்களின் தற்போதைய நிலைமை பற்றி அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். குறித்த காலத்தின் பின்னர் வாகனத்தை முறையாக புதிப்பித்தல் (Vehicle Test, Vehicle parts quality, Vehicle Condition)
3. பாதுகாப்பு உபாயங்கள். (பாதுகாப்பற்ற தலைகவசம், தலைகவச பட்டிகை பொருத்தாமை, Driving Glass, Helmet, Seat belt)
4. வாகன எஞ்சினின் வெப்ப விளைவு (Engine over heating)காரணமாக தீப்பற்றுதல்.
5. வாகன தடுப்புத் தொகுதி (Vehicle brake system) மிக உயர்வாக தற்போதைய இளையோர் உபயோகிக்கின்றனர். இதனால் அதிவேக வாகன செலுத்துகையின் போது வாகனம் தடம்புரள வாய்ப்புண்டு.
6. வீதி நிர்மாணம் – (Damage Road, Deadly Curves, Road ) குறிப்பாக இதுவும் ஓர் காரணமாக அமைகின்றது. வளைபாதை, மாற்றும் பாதிப்புற்ற சிறு வீதிப்பகுதி சாரதியின் கவனத்தை சடுதியாக இடைமறிக்கும்.
7. நெடுந்தூர பயணத்தின் போதான சாரதியின் உடலியல், உளவியல் வலுவிழப்பு.
8. வாகன பக்கக் கண்ணாடி (side mirror) அநேகர் கவனிப்பது குறைவு. அத்துடன் சமகாலத்தில் இது மிக பயணற்றதாக நோக்கப்படுகின்றது இளைஞர்கள் மத்தியில். (புதிய வாகன அமைப்பு நல்ல உதாரணம்)

No comments:
Post a Comment