“என்ன என்று சொல்லுங்கள் உடனே சரி செய்யப்படும்” என்றனர்.
அமெரிக்க விஞ்ஞானிகள்
அறை ஓரத்தில் இருந்த குப்பைக் கூடையைச் சுட்டிக்காட்டி,
“இது ரொம்பவும் சிறியதாக இருக்கிறதே, கொஞ்சம் பெரிய குப்பைத்கூடை இருந்தால் நல்லது” என்றார்.
திகைத்துப் போய்
“பெரிய குப்பைக்கூடையா?
எதற்கு?” என்றார்கள்.
“நான் என்ன மேதையா, எல்லா ஆராய்ச்சிகளையும் முதலிலேயே சரியாகச் செய்ய…
தப்புத் தப்பாகச் செய்வேன்.
எழுதி எழுதிப் பார்த்தால் எல்லாம் தப்புத் தப்பாக இருக்கும். உடனே கிழித்து எறிந்து விட்டு மீண்டும் மீண்டும் எழுதுவேன். இந்த முட்டாளுக்கு ஒரு விஷயத்தை சரியாகச் செய்ய நிறைய சந்தர்ப்பம் வேண்டும். தவறுகளைப் புதைக்க கொஞ்சம் பெரிய குப்பைக் கூடையும் வேண்டும்”என்றார்.
நாம் சாதாரணம் என்று சாதாரணமாகி விடவேண்டாம்."
நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள்.
சின்னச் சினனத் தோல்விகள்.
சின்னச் சின்னச் சறுக்கல்கள்… வீழ்ச்சிகள் ஒரு பெரிய விஷயமே அல்ல. எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காதீர்கள்.
No comments:
Post a Comment